தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antipyretic | n. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய. | |
Antipyrin | n. கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு. | |
Antiquarian | n. பழம்பொருள் திரட்டுபவர், பழம்பொருள் ஆர்வலர், 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு, (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Antiquarianism | n. பழமையாய்வு, பழமையார்வம், அரும்பழமை நாட்டம். | |
Antiquary | n. பழமையார்வலர், பழம்பொருள் ஆய்வாளர், அரும்பழமைத் திரட்டாளர். | |
Antiquate | v. பழமைப்படுத்து, காலங்கடந்ததாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Antiquated | a. பழமைப்பட்டுப்போன, காலங்கடந்த. | |
Antique | n. தொல்பழம் பொருள், பழமைச்சின்னம், அரும்பழமைப்பொருள், பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள், 'முருட்டுரு', முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை, (பெ.) தொல்பழமை வாய்ந்த, பழங்காலத்துக்குரிய, முதிய, நெடுநீள் காலஞ்சென்ற, பழம்பாணியான, முற்காலத்தடமுடைய, பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற. | |
Antiquities | n.pl. பழமைச் சின்னங்கள், பழங்காலப்பண்புகள், பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள, தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள், முன்னை மரபு முறைகள். | |
ADVERTISEMENTS
| ||
Antiquity | n. தொல்பழமை, பண்டைக்காலம், கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம், தொல்பழமைக்காலம், பழமைச்சின்னம். |