தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nativen. திணைப் பிறப்புரிமையாளர், பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர், ஆஸ்திரேலியாவிற் பிறந்த வௌ஢ளையர், ஐரோப்பியரல்லாதவர், மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர், வௌ஢ளையருக்கு அயலான நிறத்தையுடையவர், வௌ஢ளையருக்கு அயலான நிறத்தொகுதி, திணையுரிமைச் செடிகொடி, திணைக்குரிய உயிரி, பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை, பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை, (பெ.) இயல்பான உரிமையுடைய, இயற்கையான, உள்ளார்ந்த, பிறப்புரிமையான, அடிப்படைக்கூறான, இயற்கை நிலையினையுடைய, செயற்கை ஒபபனையற்ற, செயற்கை மாறுதலற்ற, எளிய, இயல்பான இடத்திற்காணப்படுகிற, தன்னிடத்திலேயே உள்ள, கனிப்பொருள் வகையில் இயலுருவான, கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற, பிறப்புரிமையான, பிறப்பிலே உரிமைப்பட்ட, பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட, திணைப் பிறந்த, திணையிலிருந்து தோன்றிய, திணையிலிருந்து உருவான, அஸ்ல் வரவல்லாத, இனமக்களுக்குரிய, இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட, பிறப்புடன் இணைந்த, ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த, கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
nativismn. அகநிலைக் கருத்துக்கோட்பாடு, திணைக்குடியாதரவுக் கோட்பாடு.
nativityn. பிறப்பு, பிறப்புநிலை, பிறப்பிடம், பிறந்த நேரம், பிறக்கும் முறை, பிறப்புப்பற்றிய விவரம், ஜாதகம், பிறப்புக்குரிய சார்பு நாட்டினம், திணைநிலப் பிறப்பு, திணைநிலப் பிறப்புரிமை, இயேசுதர் பிறப்பு, இயேசுநாதர் பிறப்புப்படம், இயேசுநாதர் பிறப்புநாள் விழா, கிறிஸ்துமஸ் பண்டிகை, கன்னிமரி விறப்பு, செப்டம்பர் க்ஷ், தூய திரு.ஜான் பிறப்பு, ஜீன் 24.
ADVERTISEMENTS
natronn. ஏரிக்கைகளில் கிடைக்கும் நீருட்ட வெடியாக்கரியகி.
natterv. (பே-வ.) சோம்பேறித்தனமாக வெற்றுரையோடு, முணுமுணு, கடுகடுப்பாக பேசு.
natterjackn. முதுகில் மஞ்சள் வரைகளையுடைய பிரிட்டனிய தேரைவகை.
ADVERTISEMENTS
nattier bluen. நீலத்தின் மென்சாயல் வண்ணம்.
nattya. ஒழுங்குபட்ட, நேர்த்தியான, நுட்பநய நேர்த்தி வாய்ந்த, கைத்திறமிக்க, கைத்திறங் காட்டுகிற.
naturaln. பிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வௌதப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த.
ADVERTISEMENTS
natural-borna. திணைப்பிறப்புடைய.
ADVERTISEMENTS