தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
naturalismn. இயற்கைப் பண்பாடு, இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை, வாய்மைப் பண்பு, கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு, நேர் வாய்மையியல், மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை, இயற்சமயக் கோட்பாடு, இயற்கை கடலாத சமய நம்விக்கை, இயற்கை ஆத்திகம், இறையருள் வௌதப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை, இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை, இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை,(மெய்.) இயற்கோட்பாடு, இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
naturalistn. இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர், கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர், நேர் வாய்மை கோட்பாட்டாளர், செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர், நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர், பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர், (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த, வாய்மைப் பண்புடைய, இயற்கோட்பாடு சார்ந்த, இயற்பண்புக்குகந்த, இயற்கோட்பாட்டுக்கியைந்த, இயல் நூல் துறை சார்ந்த.
naturalizev. அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு, அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு, செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து, இயற்பண்பூட்டு, மரபு முறைகளைத் தவிர்க்கச் செய், அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு, இயல் அடிப்படையுடையதாக்கு, குடியுரிமையுடையவராகு, திணை இயைவு பெறு, இயற்பியல் ஆய்வு பயில்.
ADVERTISEMENTS
naturallyadv. இயல்பாக, இயற்கை மரபு வழியாக, இயல்பான முறையில், இயற்கையைப் பின்பற்றி, தன் இயல்புக்கிசைவாக, உயிரின் இயல்புப்படி, வழக்கப்படி, பொது வழக்காற்றினையொட்டி, எதிர்பார்க்கப்பட்டபடியே.
nature n. இயற்கை ஆற்றல், இயற்சக்தி.
nature n. இயற்கை, இயலுலகு, இயற்கைநிலை, இயற்கை மரபு, இயல் நடைமுறை, இயலாற்றல், இயலாட்சி, இயல்வளர்ச்சித் திறம், இயல்னிலை ஒழுங்கு, இயல் வாய்மை, இயல்பு, இயல்பான தன்மை, உள்ளார்ந்த பண்பு, குணம், இயல்புடையவர், குணமுடையவர், வகை, மாதிரி, தன்மை, தரம், தர அளவு, வகைத்திறம
ADVERTISEMENTS
nature-curen. இயற்கை மருத்துவமுறை, இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை.
nature-printingn. இயலழுத்த அச்சு, இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை.
naughtn. ஒன்றுமின்மை, இன்மை,(கண.) இன்மைக்குறி, சுழி, (பெ.) தகுதியற்ற, பயனற்ற.
ADVERTISEMENTS
naughtya. குறும்புத்தனமான, கீழ்ப்படிதலற்ற, நன்னடக்கையற்ற, கெட்ட, குறைகூறத்தக்க, சுயமைத்தனமான.
ADVERTISEMENTS