தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nylonsn.pl. மகளிர் காலுறை, மகளிர் ஆடைகள்.
nymphn. கொல்லிப்பாவை, அரமகள், நீர்நங்கை, வன தெய்வம். எழில் மடமாது, முட்டைப்புழுவின் கூடு.
nympholepsyn. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.
ADVERTISEMENTS
nympholeptn. கொள்கை வெறியர்.
nymphomanian. (மரு.) மகளிர் கழிகாமம்.
nyosisn. கண்பாவை இடுக்கம்.
ADVERTISEMENTS
nystagmusn. கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய், சுரங்கத் தொழிலாளர் கண்ணோய்.
Oakena. கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலரி மரஞ் சார்ந்த.
Oak-fernn. ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை.
ADVERTISEMENTS
Oak-plum, oak-potato, oak;-spanglen. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி.
ADVERTISEMENTS