தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obsecratonn. குறையிரத்தல், வேண்டுகோள், வழிபாட்டு விண்ணப்பப் பாசுரம்.
Observancen. கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
Observant n. பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற, கவனித்துச் செயற்படுகிற, விழிப்புணர்ச்சியோடிருக்கிற, எச்சரிக்கையுள்ள, நுண்ணறிவைச் செலுத்துகிற, நுண்காட்சித்திறமுடைய.
ADVERTISEMENTS
Observant n. கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிற துறவிமட நிறுவன உறுப்பினர்.
Obsessionn. ஆட்டிப்படைப்பு, ஆட்டிப்படைக்கும் புறஆற்றல், ஊன்றிய கருத்துவெறி, ஊன்றிய வெறிக்கருத்து.
Obsidian, n,.எரிமலைக் கரும்பளிங்குப் பாறை.
ADVERTISEMENTS
Obsolescenta. வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற, மறைந்துகொண்ட வருகிற, வழக்கற்றுவரும் பாங்குடைய, (உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற.
Obstetrician.n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர்.
Obstinacyn. அடம், பிடிவாதம், மூக்கத்தனம், தன்முரண்டு, எளிதிலடங்காமை,. எளிதில் சீர்ப்படாமை.
ADVERTISEMENTS
Obstinatea. பிடிவாதமுடைய, அடம்பிடிக்கிற, வளைந்து கொடுக்காத, தன்முனைப்புமிக்க, மூர்க்கத்தனமிக்க.
ADVERTISEMENTS