தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outlyinga. மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற, தொலை ஒதுக்கமான.
Outmaneoeuvrev. சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல், திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி.
Outnessn. புறநிலை, பொருண்மை பருப்பொருளியல்.
ADVERTISEMENTS
Outnumberv. எண்ணிக்கையில் விஞ்சிவிடு.
Out-patientn. மருத்துமனைப் புற நோயாளி.
Out-pensionern. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர்.
ADVERTISEMENTS
Outrangev. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு.
Outrunv. வௌதயே ஓடு, கடந்துபோ, கழிவாகு, மிகுதியாகு, ஓடித் தப்பித்துக்கொள், எல்லைகடந்து செல்.
Outrunnern. உடன் துணையாள், வண்டியுடன் ஓடிவரும் பணியாள், சேமக்குதிரை, வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை, பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய்.
ADVERTISEMENTS
Outsentryn. படையிருக்கையின் புறக்காவலாள்.
ADVERTISEMENTS