தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outshinev. விஞ்சி ஔதர், மேம்படு.
Outspann. கட்டவிழ்ப்பிடம், கட்டவிழ்ப்பு, கட்டவிழ்த்து இளைப்பாற விடுங்காலம், (வினை) நுகத்தினின்றும் கட்டவிழ்.
Out-spendv. வரம்புமீறிய செலவு செய்.
ADVERTISEMENTS
Outsplkena. மனந்திறந்து பேசுகிற, கள்ளங்கபடற்ற, தணிவுடன் சொல்லப்பட்ட, பேச்சில் துணிச்சலுள்ள.
Outstandinga. முனைப்பான, முதன்மையான, தீர்வு காணப்பெறாத, செலுத்தப்படாத, இன்னும் மீந்துள்ள, கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டியிருக்கிற.
Outstationn. தொலைவிட நிலையம், தலையிடத்தினின்றும் விலகியுள்ள இடம்.
ADVERTISEMENTS
Out-thingkv. எண்ணத்தில் மேம்படு, அறிவால் வெல்.
Out-turnn. செயலாக்கம் பெற்ற பண்டகத்தொகுதி, செய்பொருள் விளைவு.
Outward-bounda. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
ADVERTISEMENTS
Outwardnessn. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வௌதப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம்.
ADVERTISEMENTS