தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paginala. பக்கங்க்ள சார்ந்த, பக்கவரிசையான, பக்கங்கள் அடங்கிய, பக்கத்துக்குப் பக்கம் இணைவான.
Paginatev. பக்கவரிசைப்படுத்து, பக்கவரிசை எண்குறி.
Paginationn. பக்க வரிசைப்பாடு, பக்க வழூப்பு, பக்க எண்குறியீட்டுமுறை.
ADVERTISEMENTS
Pagingவிளத்தல், அகவி
Pagingn. பக்க எண்குறப்பீடு, பக்கக் குறியீட்டுமுறை.
Paguriann. யோகி நண்டு, யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை, (பெ.) யோகி நண்டுக்குரிய.
ADVERTISEMENTS
Pahint,வெறுப்புக்குறிப்பு.
Painn. நோவு, வேதனை, மனத்துன்பம், மனத்துயர், (வினை.) நோவு உண்டுபண்ணு, துன்புறுத்து, நோவுகொள், துன்புறு.
Paineda. துன்புற்ற, துயரார்ந்த, நோவுறுகிற, வருத்தங்கொள்கிற, கவலையார்ந்த.
ADVERTISEMENTS
Painfula. நோவுதருகிற, துன்பந்தருகிற, துன்பம் நிறைந்த, வருந்தி உழைக்கவேண்டிய, கவலை எடுத்துக்கொள்ளவேண்டிய.
ADVERTISEMENTS