தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ozoniferousa. செறி உயிரகங் கொண்ட, கமழி ஆக்குகிற.
Ozonizev. கமழியாக மாற்று, செறி உயிரகமூட்டு, செறி உயிரகம் வழங்கு.
Ozonizern. உயிரகத்தைக் கமழியாக்கும் அமைவு.
ADVERTISEMENTS
Pacificationn. அமைதிப்படுத்துதல், அமைதி உடம்பாடு.
Packingn. வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு.
Packing-boxn. துணிமணி நிரப்புப்பெட்டி.
ADVERTISEMENTS
Packing-needlen. கட்டுமானத் தையல் ஊசி.
Packing-sheetn. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
Padronen. நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன், இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன, குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன், இத்த்லிய வழிமனையுரிமையாளன்.
ADVERTISEMENTS
Paeann. நன்றிப்பாடல், வாகைப்பாடல்.
ADVERTISEMENTS