தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overstrung a. இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற.
Overtone n. (இசை) நிலைச்சுரத்தோடு கம்மிய தொனியுடன் கேட்கப்பெறும் மேற்சுரம்.
Overtone n. மேற்பூச்சின் எதிர்நிழல் வண்ணம்.
ADVERTISEMENTS
Overtrainv. கேடு உண்டாகுமளவில் மட்டுமீறிப் பயிற்சியளி, மட்டுமீறிய பயிற்சியால் கெடு.
Overturn n. கரணம், தலைமறிவு, நிலைகுலைவு, முறைகவிழ்வு.
Overturn v. கவிழ், மறியவை, கவிழ்த்து, தலைகீழாய்ப் புரட்டு, விழு, வீழ்த்து, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு.
ADVERTISEMENTS
Overweeninga. தருக்கான, தற்பெருமைமிக்க, மட்டுமீறிய தன்னம்பிக்கை வாய்ந்த.
Overwhelminga. திணற அடிக்கிற, சமாளிக்க முடியா அளவு பெரிய.
Overwindv. கடிகாரம் முதலிய வகையில் எல்லைக்குமேல் சுற்று.
ADVERTISEMENTS
Ovibovinen. செம்மறியாட்டிற்கும் எருதுக்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட விலங்கு, (பெயரடை) செம்மறியாட்டிற்கும் எருதிற்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட.
ADVERTISEMENTS