தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Over-refinev. கூர்நுண் வேறுபாடுகள் காண், கழிநுண் வேறுபாடுகள் கற்பி.
Over-rentv. அதிக வாடகை வாங்கு, உழுவோர் முதலியோரிடம் அதிக வரி வாங்கு.
Overrunv. விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து.
ADVERTISEMENTS
Oversailinga. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
Overspendv. கையிருப்புக்குமேற் செலவுசெய், தகுதிக்கு மேற் செலவழி.
Overspenta. மிகவும்களைத்துள்ள.
ADVERTISEMENTS
Overstate,mentஉயர்வு நவிற்சி, மிகையுரை.
Overstrain n. மிகு கடுமை, கடுஞ்சோர்வு.
Overstrain v. மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்.
ADVERTISEMENTS
Overstrung a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
ADVERTISEMENTS