தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overland adv. நிலவழியாக.
Overmann. மீமனிதர்,. சீவன்முத்தர், இருவினை கடந்தவர், நீட்ஸ் என்பாரின் கோட்பாட்டின் படி நன்மைதீமைக் கட்டுப்பாடு கடந்த உயர்குறிக்கோள் மனிதர்.
Overmanteln. அடுக்களைத் தண்டயக்கட்டுமீதுள்ள ஒப்பனைத் தட்டு.
ADVERTISEMENTS
Over-nicea. நயத்திரிபு நுணுக்கங் காண்கிற, எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத.
Overnight a. ஓரிரவிற் செய்து முடித்த, முந்திய நாளிரவில் மடித்துவிடடிரட.
Overnight adv. முன்னிரவில், முந்தியநாள் மாலையில், ஓரிரவுக்குள்ளாக.
ADVERTISEMENTS
Over-populationn. மக்கள் தொகைப்பெருக்கம், மக்கள் தொகை மிகுந்துள்ள நிலை.
Over-poweringa. தடுக்கவியலாத ஆற்றலுடைய, அடக்க முடியாத.
Overprintv. அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி.
ADVERTISEMENTS
Over-productionn. மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி.
ADVERTISEMENTS