தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ovidiana. ஓவிட் என்ற லத்தீன் கவிஞரைச் சார்ந்த, ஓவிட் என்ற லத்தீன் கவிஞரின் காவியத்திற்குரிய.
Ovinea. செம்மறியாடுபோன்ற, ஆடுகளுக்குரிய.
Ovrbalance v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய்.
ADVERTISEMENTS
Ovrgroounda. நிலத்திற்கு மேல் எழுப்பப்பட்ட.
Owenismn. ராபர்ட் ஓவென் என்பாரின் பொதுவுடைமைக் கூட்டுறவுக் கோட்பாடு.
Owinga. கடனாகக் கொடுக்க வேண்டிய, விளைவான, பயனான,. காரணமான.
ADVERTISEMENTS
Owna. தனக்கே உரிய, சொந்தமான, தனிப்பட்ட உரிமையான, தனக்கெனத் தகுதிவாய்ந்த, பிறர்க்குரியதல்லாத, தன் தனிச்சார்பான, இரவல் பெறாத, முழு நேருரிமை வாய்ந்த, (வினை) தனதெனப் பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, தனதென ஒத்துக்கொள், ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு, பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள், மெய்யௌணன ஒப்புக்கொள், மறுப்புச் செய்யாதிரு.
Ownern. உடையவர், உரியவாற்ற.
Ownershipn. உடைமை, உடைமையுரிமை, சொந்த.
ADVERTISEMENTS
Ox-fencen. மாட்டுத்தொழுவத்து வேலி.
ADVERTISEMENTS