தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oxidationn. உயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.
Oxoniann. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினர், (பெயரடை) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகஞ் சார்ந்த.
Oxy-acetylenea. உயிரகக் கைவளிக் கலவையடங்கிய, உயிரகக் கைவளிக் கலவையின் பயனீட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Oxygenn. உயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.
Oxygenate, oxygenizeஉயிரகமூட்டு, உயிரகத்துடன் கல, உயிரகத்துடன் இணைவுறுவி, உயிர்ப்புமூலம் குருதி முதலியவற்றிற்கு உயிரகச்செறிவூட்டு.
Oxymoronn. சொல் முரணணி, முரணுவபோன்ற சொற்களின் இணையடுக்கு.
ADVERTISEMENTS
Oxytonen. கிரேக்க மொழியில் கரையசையில் விசையழுத்தங் கொண்ட சொல், (பெயரடை) கிரேக்க மொழியில் கடையசையில் விசையழுத்தங் கொண்ட.
Oyster-bankn. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம்.
Oyster-knifen. சிப்பிச் சூரிகத்தி.
ADVERTISEMENTS
Ozonen. கமழி, செறி உயிரக ஓதை, மகிழ்வூக்குந் திறன்.
ADVERTISEMENTS