தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Painlessa. நோவற்ற, நோவுதராத, வருத்தந்தேவையற்ற.
Painsn.pl. பிள்ளைப்பேற்று வேதனை, கடுமுயற்சி, மெய்வருத்தம்.
Paintn. சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு.
ADVERTISEMENTS
Painteda. சாயம்பூசிய, அணி செய்த.
Painter n. ஓவியர், சாயமிடுபவர்.
Painter n. படகைக் கப்பலுடன் பிணைக்குங் கயிறு.
ADVERTISEMENTS
Paintingn. ஓவியம், ஓவியக்கலை.
Paintsவண்ணெய்கம், வண்ணப்பூச்சு
Paintya. சாயஞ் சார்ந்த, வண்ணமிகையுடைய.
ADVERTISEMENTS
Paladinn. பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர், அருஞ்செயல்வீரன், வீரத்திருவாளன்.
ADVERTISEMENTS