தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palinoden. மாறுபடக் கூறுங் கவிதை, கொள்கை கைதுறப்பு.
Palladiana. (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.
Palliationn. கடுமைத் தணிவு.
ADVERTISEMENTS
Palpitationn. துடிப்பு, கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு.
Pan n. பண்டைக் கிரேக்கரின் நாட்டுப்புறத் தேவதை, இயற்கைத்தெய்வம், புறச்சமயப் பரபபு, புறச்சமயப் பண்பு, பொய்த் தெய்வ வழிபாடு, இயேசுநாதர் காலத்துக்கு முன் இருந்த உலகம், ஒழுக்கத்துக்குப் புறம்பான உலகம்.
Pan n. உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு
ADVERTISEMENTS
Pan-3 n. வெற்றிலை.
Pan stallமடி வெற்றிலைக்கடை
Panacean. அனைத்து நோய் மருந்து, சஞ்சீவி.
ADVERTISEMENTS
Panachn. சிகையணி இறகு, தலைச்சூட்டு, பகட்டு, வீம்புநடை, வீறாப்புப்பேச்சு.
ADVERTISEMENTS