தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palaeontology | n. புதைபடிவ ஆய்வு நுல். | |
Palankeen,palaquin | பல்லக்கு, சிவிகை, மூடுவண்டி. | |
Palatinate | n. ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி, டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம். | |
ADVERTISEMENTS
| ||
Palatine | n. மகளிரின் கம்பளித் தோள்குட்டை. | |
Palatine | a. கோமகன் வகையில் மன்னருக்கு மட்டுமே உரிய ஆட்சியுரிமைகளையுடைய. | |
Palatine | -3 a. அண்ணத்துககுரிய, அண்ணஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Palette-knife | n. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி. | |
Palindrome | n. இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள், மாலைமாற்று, (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய, மாலைமாற்றான. | |
Paling | n. இடுமுள்வேலி. | |
ADVERTISEMENTS
| ||
Palingenesis | n. புத்துயிர்ப்பு, புத்துயிரளிப்பு, புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல். |