தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Panadan. கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
Pan-Africana. ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த, ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
Panama,Panama hatn. வைக்கோல் போன்ற பொருளாற் செய்யப்படும் நேர்த்தியான நெகிழ்வுடைய தொப்பி வகை.
ADVERTISEMENTS
Pan-Anglicana. இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
Panatropen. ஔதபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
Pancaken. பணியார வகை, தோசை, முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை, விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்.
ADVERTISEMENTS
Panchayatn. பஞ்சாயத்து, ஐம்பெருங்குழு.
Panchromatica. (நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.
Pan-cosmismn. பருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Pancratica. மல்லர் குத்துச்சண்டை, சார்ந்த, மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.
ADVERTISEMENTS