தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paneln. சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Pangn. கடும்வேதனை, இனைவு, சுரீரென்ற நோவு.
Pangamyn. திடீர்ப்புணர்ச்சி, திடீர்த்திருமணம்
ADVERTISEMENTS
Pan-genesisn. உறுப்புமரபுக் கோட்பாடு, உயிர்ப்பொருளின் ஒவ்வொரு கூறம் தன்னினம் பெருக்கிக்கொள்கிறதென்னுங் கொள்கை.
Pan-Germana. அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த, செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.
Pangolinn. எறும்புண்ணும் விலங்குவகை.
ADVERTISEMENTS
Pan-Hellensimn. கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
Panic n. இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
Panic n. கிலி, திகில், பீதி, கூட்டத்திற் பரவி ஆட்கொள்ளும் கலவர உணர்ச்சி, அவசரச் செயல்களைத் தூண்டும் திடீர் அச்சம், அச்சத்தால் ஏற்படும் தன்வயமற்ற மருட்சிநிலை, (பெ.) அச்ச வகையில் ஆதாரமற்ற, மட்டுக்கு மிஞ்சிய, (வினை.) திகிலுட்டு, திகிலடை.
ADVERTISEMENTS
Panickya. திகில் விளைக்கிற, கிலிகொண்ட.
ADVERTISEMENTS