தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paniclen. (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி.
Panic-mongern. திகில் பரப்புபஹ்ர், பீதியுண்டாக்குபவர்.
Panificationn. பொங்கப்பம் செய்தல், ரொட்டிப் புனைவு.
ADVERTISEMENTS
PanIslamn. இஸ்லாமிய உலகத்தின் கூட்டு, இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம், இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
Panjandrumn. கற்பனை வீரத்திருமகன்.
Panlogismn. இயலுலகு மூலதத்துவத்தின் வௌதப்பாடே என்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Panlogistica. ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Pannagen. பன்றி பொறுக்கலுண்டி, நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை
Pannen. உடுப்புக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட துய்களையுடைய மென் துணி வகை.
ADVERTISEMENTS
Pannier n. பொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று, தூக்குகூடை, அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான, மூடிய கூடை, மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
ADVERTISEMENTS