தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pandiculationn. காலை நீட்டிக்கொண்ட கொட்டாவிவிடுழ்ல்.
Panditn. அறிஞர், மொழிப்புலவர், இந்துசமய சாத்திரவல்லுநர், இந்திய சட்ட நிபுணர், விஞ்ஞானப்புலவர்.
Pandoran. நரப்பிசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Pandorasboxn. நல்வாழ்வு சாபப்பெட்டி, கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி.
Pandourn. முற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன், கொள்ளைக்காரன்.
Pandrean, Pandeanகிரேக்க நாட்டுப்புறத் தெய்வத்தினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Panen. பலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
Panegyricn. புகழுரை, (பெ.) புகழ்சாற்றுகிற, புகழ்பாடுகிற, போற்றுதல் மயமான.
Panegyristn. புகழ்பாடுபவர், வைதாளிகர், மங்கலம் பாடுவோர்.
ADVERTISEMENTS
Panegyrizev. புகழ்ந்து பேசு, பாராட்டியெழுது.
ADVERTISEMENTS