தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pancratiumn. மல்லர் குத்துச்சண்டை.
Pancreasn. கணையம், செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி.
Pancreatica. கணையஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pancreatinn. கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று, விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
Pandan. செங்கரடிப் பூ இமயமலைப் பகுதிசார்ந்த கரடியின் விலங்குவகை.
Pandectsn.pl. பண்டை ரோமப் பேரரசர், ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம், சட்டங்களில் முழுத்தொகுதி.
ADVERTISEMENTS
Pandemiana. இழிதகைமையான, உடலின் பஞ்சார்ந்த.
Pandemicn. பெரும்பரப்புத் தொத்துநோய், (பெ.) பெரும்பரவலான.
Pandemoniumn. பேய்க்கூடம், ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம், பெருங்குழப்பம்.
ADVERTISEMENTS
Pandern. பரத்தமைத் தரகர், தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர், (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு, தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
ADVERTISEMENTS