தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pannier n. (பே-வ.) சட்ட மாணவர் கழகத்தில் மேசை ஏவலாள்.
Panniesn.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசின் தனி நாணயங்கள்.
Pannikinn. சிறு உலோகக் குடிகலம், குடிகலத்திலுள்ள பானம்.
ADVERTISEMENTS
Panoplieda. முழுப் படைக்கவசம் அணிந்துள்ள.
Panoplyn. முழுப் படைக்கவசம், பகட்டு அங்கி.
Panopticonn. வட்டக் கண்காணிப்புச்சிறை, காவலர் மையமான ஓரிடத்திலிருந்துகொண்டு எல்லாக் கைதி அறைகளையும் பார்க்கக்கூடிய வட்ட அமைப்புடைய சிறைச்சாலை, பொருட்காட்சி அறை.
ADVERTISEMENTS
Panoraman. அகல்பரப்புக் காட்சி, உட்சுவர்ச்சுற்று வண்ண ஓவியக்காட்சி, அவிழ்த்து உருளவிட்ட படம்.
Pan-pipe,pan-pipesகுழல்வளி இசைக்கருவி, வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
Pan-Slavismn. ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
ADVERTISEMENTS
Panspermatism, panspermyஇசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்க்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன என்னுங்ர கோட்பாடு.
ADVERTISEMENTS