தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pantopragmaticn. எல்லாவற்றிலும் தலையிடுபவர், (பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற.
Pantoscopica. நெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
Pantryn. சரக்கறை, உக்கிராணம்.
ADVERTISEMENTS
Pantrymann. வீட்டு வேலையாள்.
Pantsn.pl. (பே-வ.) காற்சட்டை, கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
Panzern. போர்க்கவசம், (பெ.) போர்க்கவசம் பூண்ட.
ADVERTISEMENTS
Panzersn.pl. (பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
Paper-hangern. சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
Paper-hangingsn.pl. சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
ADVERTISEMENTS
Paper-stainern. சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
ADVERTISEMENTS