தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paranymph | n. மாப்பிள்ளைத் தோழன், மணமகள் தோழி. | |
Paraphernalia | n.pl. எடுபிடி கொடி, மூட்டை முடிச்சு, உரிமை மகளிர், பரிவாரம், இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி, இணை துணுக்குகள். | |
Parasang | n. மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Paraselene | n. நிலா மண்டல ஔதவட்டத்தில் ஔதமிக்க இடம், போலிமதி. | |
Parasynthesis | n. (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு. | |
Paravane | n. ஆழ்தடக் கடற்கண்ணி வாரி, கடலடிக் கண்ணிகளின் தளையறுப்பதற்குரிய நீர்முழ்கிபோன்ற ஆழ்தட இழுவைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Parcelling | n. உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள். | |
Parcenary | n. இணைமரபுரிமை. | |
Parchment | n. வரைதோல், எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல், படம எழுதுவதற்குரிய தோல், தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, வரைதோல் போன்ற தொலி உமி. | |
ADVERTISEMENTS
| ||
Pardon | n. மன்னிப்பு, மன்னிப்பு வழங்கும் பண்டிகை, (சட்.) தண்டனை குறைப்பு, பொறுத்தருள் பண்பு, (வினை.) மன்னித்துவிடு, குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு, தண்டிக்காது விட்டுவிடு. |