தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pardoner | n. (வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர். | |
Parenchyma | n. (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு. | |
Parenchymal, parenchymatous | a. மென்பதக் கூறான. | |
ADVERTISEMENTS
| ||
Parent | n. பெற்றோர், தந்தை அல்லது தாய், முன்னோர், விலங்கு தாவரங்களின் மூல முன்னினம், மூலம், தோற்றுவாய். | |
Parentage | n. பெற்றோர் விவஜ்ம், ஊங்கணோர் மரபு, தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு, பெற்றோர் மரபுப்பண்பு, முன்னோர் மரபுப்பண்பு, கால்வழி, பரம்பரை, மரபின் மதிப்பு, பொற்றோர் நிலை, பெற்றோராதல், பெற்றோர் பிள்ளை தொடர்பு. | |
Parentheses | n.pl. தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள். | |
ADVERTISEMENTS
| ||
Parenthesis | n. தனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை. | |
Parenthesize | v. இடைமுறிப்பாக நுழை, தனிநிலை மொழியாகப் புகுத்து, பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை. | |
Parenthetic | a. தனிநிலை மொழியான, இடைமுறிப்புறுப்பான, இடைப்பிறவரலுக்குரிய, இடையில் வைப்பதற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Parergon | n. துணைப்பணி. |