தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Papilionaceousa. வண்ணத்துப் பூச்சியுருவுடைய.
Par excellenceadv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு.
Parachronismn. காலக்கணிப்பு வழு, கால ஆராய்ச்சித்தவறு.
ADVERTISEMENTS
Paraffinn. கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி.
Paragonn. ஏண், இணை முழுநிறை வைரமணி, (வினை.) ஒப்பிடு, இணை.
Paramagnetica. காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Paramnesian. பொய்நினைவு.
Paramountn. உயர் தலைவர், மேதகவாளர், (பெ.) தலைமைசான்ற, மேதகவான.
Parangn. மலாய் நாட்டு உறைவாள்.
ADVERTISEMENTS
Paranoea. paranoian. அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை.
ADVERTISEMENTS