தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paediatriciann. குழந்தை மருத்துவர்.
Paeonn. ஓரசை நீண்ட நாலசைச்சீர்.
Pagann. புறச்சமயி, (பெ.) புறச்சமயியான.
ADVERTISEMENTS
Paganisha. புறச்சமயச் சார்புடைய.
Paganismn. புறச்சமயச் சார்பு, புறச்சமயம், புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி.
Paganizev. புறச்சமயச்சார்பாக்கு, புறச்சமயத்துக்கு மாற்று.
ADVERTISEMENTS
Page downஇறங்கு பக்கம்
Page numberபக்க எண்
Pageantn. ஆரவாரக் கண்காட்சி, பேரணிக்காட்சி, அருவண்ணக்காட்சி, நாடகக் கண்காட்சி, வரலாற்றுக்காட்சியணி, ஓவியப் பல்வண்ணக்காட்சி, அணிவரிசைக்காட்சி, வெற்றாரவாரம், புறவண்ணத்தோற்றம்.
ADVERTISEMENTS
Pageantryn. பகட்டாரவாரக் காட்சி, வெற்றாரவாரத் தோற்றம்.
ADVERTISEMENTS