தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palaeontologyn. புதைபடிவ ஆய்வு நுல்.
Palankeen,palaquinபல்லக்கு, சிவிகை, மூடுவண்டி.
Palatinaten. ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி, டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
ADVERTISEMENTS
Palatine n. மகளிரின் கம்பளித் தோள்குட்டை.
Palatine a. கோமகன் வகையில் மன்னருக்கு மட்டுமே உரிய ஆட்சியுரிமைகளையுடைய.
Palatine-3 a. அண்ணத்துககுரிய, அண்ணஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Palette-knifen. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Palindromen. இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள், மாலைமாற்று, (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய, மாலைமாற்றான.
Palingn. இடுமுள்வேலி.
ADVERTISEMENTS
Palingenesisn. புத்துயிர்ப்பு, புத்துயிரளிப்பு, புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல்.
ADVERTISEMENTS