தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phonologyn. ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
Phonometern. ஒலியலைமானி.
Phonophore, phonoporeதொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
ADVERTISEMENTS
Phonoscopen. இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி, ஒலியதிர்வு காட்டி, ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி.
Phonotypen. ஒலிமுறை அச்செழுத்து.
Phosgenen. 1ஹீ14க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை.
ADVERTISEMENTS
Phosphenen. (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஔதவளையங்கள்.
Phosphor-bronzen. தேயாப் பரல்மணி, சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை.
Phosphorescencen. இருளில் ஔத, ஔத மினுக்கம்.
ADVERTISEMENTS
Phosphorescenta. சுடர்விடுகிற, ஔதமினுங்குகிற.
ADVERTISEMENTS