தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phosphorogenica. (இய.) இருளில் ஔதவீசச் செய்கிற.
Photo-finishn. பந்தயத்தில் இன்ன குதிரை வெற்றியடைந்த தென்பதை நடுவர் தீர்மானிக்கும் பொருட்டுப் பந்தயத்தின் கடைசித் தசையில் மிகநெருக்கமாக எடுக்கப்பட்ட நிழற்படம், பந்தயத்தின் இறுதிக்கட்ட நெருக்கடி.
Photogenn. மெழுகெண்ணெய் வகை, ஔதயுற்பத்தி உறுப்பு.
ADVERTISEMENTS
Photogenica. ஔதயுண்டாக்குகிற, சுடர்விடுகிற, நிழற்படம் எடுக்கத்தக்க.
Photophonen. ஒலிகளை ஔதமூலமாகக் கடத்தும் அமைவு.
Photosynthesisn. (தாவ.) ஔத இயைபாக்கம்.
ADVERTISEMENTS
Photozincographyn. நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
Phrase-mongern. இன்சொற்றொடர் ஆர்வலர்.
Phrenetica. வெறிபிடித்த, மூர்க்கமான, விடாப்பிடி வெறிகொண்ட.
ADVERTISEMENTS
Phrenica. (உள்.) உந்து தசையினுடைய, வயிற்று விதானஞ் சார்ந்த.
ADVERTISEMENTS