தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phrenology | n. மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல், பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வௌதயமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல். | |
Phrensy | n. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை. | |
Phrontistery, | எண்ணிப் பார்ப்பதற்கான இடம். | |
ADVERTISEMENTS
| ||
Phrygian | n. பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த. | |
Phyllophagan | n. தழையுணி, இலைகளைத் தின்றுவாழும் விலங்கு. | |
Phylogenesis, phylogeny | விலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி, விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு. | |
ADVERTISEMENTS
| ||
Physician | n. மருத்துவர், மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர், நோய்தீர்ப்பவர், கோளாறு அப்ற்றுபவர், தீங்கு நீக்குபவர். | |
Physiogeny | n. உயிரியக்கச் செயற்பாடுகளின் தோற்ற வளர்ச்சி வரலாறு. | |
Physiognomy | n. உறுப்பமைதி இயல், சாமுத்திரிகம், முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை, உறுப்புக்களின் அமைதி, முக அமைப்பு, (பே-வ) முப்ம், நாடு முதலியவற்றின் புறவியல்புகள், சிறப்புக்கூறு, முனைந்த சிறப்புப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Phytogenesis, phytogeny | செடிகளின் தோற்ற வளர்ச்சி முறை. |