தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phytozoon | n. கடற்பஞ்சினம், செடிபோன்ற தோற்றமுள்ள விலங்கு. | |
Pianette | n. நிமிர்ந்த அமைப்புடைய தாழ்வான சிறு இசைப் பெட்டிவகை. | |
Pianino | n. நிமிர்ந்த அமைப்புடைய இசைப்பெட்டி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pianissimo | n. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக. | |
Pianist | n. இசைப்பெட்டிவகை வாசிப்பவர். | |
Piano | n. (இசை.) மென்மையாக வாசிக்கப்பட வேண்டிய பாடற் பகுதி, (வினையடை.) மென்மையாக. | |
ADVERTISEMENTS
| ||
Piano | n. இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி. | |
Pianola | n. இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை. | |
Piano-player | n. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Picaroon | n. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று. |