தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pollan | n. அயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை. | |
Pollen | n. பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை. | |
Pollicittion | n. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி. | |
ADVERTISEMENTS
| ||
Pollinate | v. பூந்தாது தூவு, பூந்துகள் மேலிடு. | |
Pollution | n. தீட்டு, தூய்மைக் கேடு, விழுப்பு. | |
Polonaise | n. திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு, ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை, போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை. | |
ADVERTISEMENTS
| ||
Polonium | n. கதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை. | |
Polony, Polony sausage | n. அரை வேக்காடான பன்றியிறைச்சி கலந்த காரப் பண்ணிய வகை. | |
Poltroon | n. மானவுணர்ச்சியற்ற கோழை. | |
ADVERTISEMENTS
| ||
Poltroonery | n. கிளர்ச்சியின்மை. |