தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Propylon | n. கோயில் நுழைவாயில். | |
Prorogation | n. சட்டமன்றத் தொடர்பறவு., | |
Pros and cons | n. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள். | |
ADVERTISEMENTS
| ||
Proscenium | n. நாடக அரங்கு முகப்பு. | |
Proscription | n. கொலைத் தீர்ப்பு, தடையிடல். | |
Prosecution | n. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Prosenchyma | n. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம். | |
Prostitution | n. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல். | |
Protagonist | n. முக்கிய நடிகர், கதையின் முக்கிய உறுப்பினர், வாகையர், கோட்பாட்டுப் பரிவுரைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Protean | a. அடிக்கடி மாறுகிற, பல வடிவம் ஏற்கிற, நிலையற்ற. |