தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attitudinize | v. போலி நடக்கைகளை மேற்கொள். | |
Attollent | n. எழுப்பும் தசை, (பெ.) எழுப்புகின்ற. | |
Attorn | v. மற்றொருவருக்கு மாற்று, புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Attorney | n. வழக்குரைஞர், மாற்றுரிமையர். | |
Attorney General, | (தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர். | |
Attornment | n. புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல். | |
ADVERTISEMENTS
| ||
Attraction | n. கவர்ச்சி. | |
Attrahent | n. கவரும் பொருள், (பெ.) கவரக்கூடிய, ஈர்க்கத்தக்க. | |
Attribution | n. கற்பித்துக்கூறுதல், உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Attrition | n. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல். |