தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Racketeering | n. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல். | |
Rack-rent | n. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு. | |
Rack-renter | n. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Raconteur | n. நொடிக்கதைகள் சொல்பவர். | |
Racoon | n. அமெரிக்க கரடியின் விலங்குவகை. | |
Rad iosonde | n. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Radian | n. (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். | |
Radiant | n. ஔதமையம், வெப்பக்கதிர்மையம், (வான்) ஔதப்பிழம்புமையம், (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம், (பெயரடை) ஔதகாலுகிற, ஔதக்கதிர் உமிழ்கிற, களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஔதவீசுகிற, ஔதவகையில், கதிர்களாகப் புறம்போகிற, வனப்பு வகையில் பகட்டான, கண் கூசவைக்கிற, மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற,பரவுகிற. | |
Radiation | n. ஔதக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Radio service centre | வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம் |