தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Radio-balance | n. அனல்வீச்சுச் செறிவுமானி. | |
Radiogenic | a. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க. | |
Radiogoniom,eter n. | சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Radiogoniometer | n. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. | |
Radio-gramophone | n. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி. | |
Radiophony | n. ஔத வெப்பலை ஒலியாக்கம், ஔதயலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Radish, n., | முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு. | |
Radon | n. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம். | |
Ragamuffin | n. கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன். | |
ADVERTISEMENTS
| ||
Rag-bag n. | கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை. |