தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rainya. மழை பெய்கிற, மழைகாலமாயுள்ள, முகில் வகையில் மழை கருககொண்டுள்ள, காற்றுவகையில் மழை பெய்விக்கிற.
Raisinn. கொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை.
Raison detren. தோற்ற மூலகாரணம், உளதான மைக்குக் காரணம்.
ADVERTISEMENTS
Rallentandov. (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை.
Ramadann. ரம்சான், பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
Ramblinga. இங்குமங்கும் நடக்கிற, அலைந்துதிரிகிற, தொடர்பற்ற, துண்டுதுணுக்கான, பொருத்தம் இல்லாத, செடிகள் வகையில் படந்து பரவுகிற, பற்றி ஏறுகிற, வீடுதெரு, முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
ADVERTISEMENTS
Rambunctiousa. (பே-வ) வீண்சத்தம் போடுகிற.
Rambut an, n.,மலேயாநாட்டு, உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
Rambutann. மலேயாநாட்டு உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
ADVERTISEMENTS
Ramekin, ramequinஅச்சுப்பண்ணியம், வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
ADVERTISEMENTS