தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ramekin. Ramequinn. அச்சுப்பண்ணியம், வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
Ramificationn. கிளைத்தல்.
Ramifiicationn. கிளைத்தல்.
ADVERTISEMENTS
Rammer n.இடித்து இறுக்பவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி.
Rampanta. சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய, தடிடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புடைய, மட்டுமீறிய செயல்வாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய, (கட) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Rampant a. சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய., தடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலெழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புயை, மட்டுமீறிய செயல்டவாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒருபக்கம் செவ்வுயரம் மி,குதியாகவுடைய, (கட்) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்பகாலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
ADVERTISEMENTS
Rampionn. தின்னத்தக்க வெண்கிழங்கு வேர்களையுடைய வமணிவடிவ மலர்ச் செடிவகை.
Rams-hornn. செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
Rams-horn, nn.செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
ADVERTISEMENTS
Ramsonn. அகவிலை வௌ஢ளைப்பூண்டுச் செடி, இன்சுவை வௌ஢ளைப்பூண்டுச்செடி வேர்.
ADVERTISEMENTS