தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ranunculaceous | a. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த. | |
Ranunculus | n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம். | |
Ranz-des-vaches | n. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை., | |
ADVERTISEMENTS
| ||
Rap(1) n. | தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி. | |
Rapine | n. கொள்ளை, சூறை. | |
Rapprochement | n. மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல். | |
ADVERTISEMENTS
| ||
Raptures, n. pl, | பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை. | |
Rarefaction | n. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை. | |
Rasberry-canes | n. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள். | |
ADVERTISEMENTS
| ||
Rashness | n. முன் ஆய்வின்மை, மடத்துணிவு, பதற்றம். |