தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ratlin, ratline, ratling | கப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு. | |
Ratonasl | n. pl. முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை. | |
Ratoon | n. கரும்புப்பயிர் அரிதாள் முளை, (வினை) அரிதாள் முளை விடு, புதுத்தளிர்விடு. | |
ADVERTISEMENTS
| ||
Ratsbane | n. எலிப்பாசாணம். | |
Rattan | n. பிரம்புப்பனை, பிரப்பங்கழி. | |
Rat-tat, ratatat, rat-tat-tat n. | கதவுப்பிடியின் தட்டொலி. | |
ADVERTISEMENTS
| ||
Ratten | v. தொழிற்கருவி கெடுத்துத் தீங்குசெய், கருவியழிவுவேலையால் தொழிலாளர்க்குக் குந்தகஞ் செய், கருவியழிவலாரல் தொழில் முதல்வாக்கு நட்டம் உண்டுபண்ணு. | |
Rattle snake | n. சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை, வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை. | |
Rattle-brain | n. வெற்றுமூளையர், அறிவற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Rattling | a. தடதட என ஒலிக்கிற, சுறுசுறுப்பான, (வினையடை) குறிப்பிடத்தக்க வகையில். |