தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ready-made dress centreஅணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம்
Reagencyn. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல்.
Reagent n. (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல்.
ADVERTISEMENTS
Realizationn. மெய்யாக்குதல், மெய்யாகக் காண்டல், உணர்தல், காசாக்குதல், கைகூடுதல், கைவரப்பெறுதல்.
Reaminsn. pl. எஞ்சியிருப்பது, மிச்சம், மீந்த பகுதி, நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி, கட்டிடத்தின் அழிபடாக்கூறு, உணவில் மிச்சில், இருப்புமிச்சம், வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள், பழமையின் அழியாப்பகுதி, பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள், உயிரற்ற உடல், பிணம்.
Reanimatev. புத்துயிர்கொடு, பிழைப்பி, மீட்டும் உணர்வு வருவி.
ADVERTISEMENTS
Reanimationn. மீட்டு உயிர்ப்பூட்டல், மீட்டுயிர்ப்பு.
Reaping-hookn. அரிவாள்.
Reaping-machinen. அறுவடை இயந்திரம்.
ADVERTISEMENTS
Reappointv. மீட்டும் அமர்த்து, மறுபடியுங் குறித்துறுதி செய்.
ADVERTISEMENTS