தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reboundn. எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு.
Rebukinglyadv. கண்டனமாக.
Rebutmentn. எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம்.
ADVERTISEMENTS
Recalcitrancen. தனிமுரண்டு, இசைவுக்கேடு, இணக்கக்கட்டளை மீறுகை, கீழ்ப்படியாமை, எதிர்ப்பு மனப்பான்மை.
Recalcitrantn. முரண்டன், இசைவுக்கேடானவர், கீழ்ப்படிய மறுப்பவர், (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற, கீழ்ப்படியாத.
Recalcitrationn. அருவருப்பான எதிர்ப்பு.
ADVERTISEMENTS
Recalescencen. (இய) வெப்ப ஔதர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஔதர்தல்.
Recantv. சொன்ன சொல் மாற்று, முன்சொன்னது தஹ்றென்றே சமய முரணென்றோ கூறி அழ்னைக் கைவிடு, கொண்ட கருத்தை மாற்றிக் கூறு, முன் ஏய்வு மறுத்துரை.
Recantationn. மறுதலித்தல்.
ADVERTISEMENTS
Recensionn. மூலபாடத்தைத் திருத்துதல், மூலபாடத்திருத்தமைவு, திருத்தப்பட்ட மூலபாடம்.
ADVERTISEMENTS