தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ravelin | n. முற்றுகையிட்ட அரண்முன் உள்ள இருமுக அகழி. | |
Raveling | n. முறுக்கவிழ்ப்பு, முறுக்கவிழ்ந்த நுல். | |
Raven | n. அண்டங்காக்கை, (பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய. | |
ADVERTISEMENTS
| ||
Raven | v. கொள்ளையிடு, கொள்ளையடித்துக்கொண்டு செல், இரை தேடித் திரி, கெர்ளளைப்பங்கு நடிச்செல், பெருந்தீனி கொள், கடும்பசியுடையவராயிரு. | |
Ravenous | a. இறாஞ்சுகிற, கொடுங் கொள்ளையிடுகிற, பெருந்தீனி கொள்கிற, பெருந்தீனி அவாவுகிற, கடும்பசியுள்ள. | |
Ravin | n. (செய்) வழிப்பறி, கொள்ளை, வேட்டை, இரைகவர்வு, கொண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Ravine | n. குறுகிய மலையிடுக்கு, இடுக்குவழி, இடுங்கிய கணவாய். | |
Ravined | a. நீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய,நெடுவிடர்கள் அமையப்பெற்ற. | |
Raving | n. pl. சன்னிப்பிதற்றல்கள், தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Ravishing | a. பரவரப்படுத்துகிற, கவர்ச்சியூட்டுகிற. |