தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attuitionn. பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
Attunev. இசைவி, பொருத்து.
Attunementn. இசைவித்தல்.
ADVERTISEMENTS
Au couranta. அறிவது அறிந்த.
Au dondadv. அடித்தலத்தில், அடிப்படையில்.
Au natureladv. மிக எளிமைவாய்ந்த முறையில்.
ADVERTISEMENTS
Auburna. செம்பொன்னிறமான, கோதுமை நிறமுடைய.
Auctionn. ஏலம், ஏலச்சீட்டாட்டம்,(வினை.) ஏலத்தில் விற்பனைசெய்.
Auctionarya. ஏலவிற்பனைக்கு உரிய.
ADVERTISEMENTS
Auctioneern. ஏலவிற்பனை செய்பவர், (வினை.) ஏலவிற்பனை நடத்து.
ADVERTISEMENTS