தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banditn. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Bandmastern. இசைக்குழுத்தலைவர், இசைக்குழு இயக்குநர்.
Bandogn. சங்கிலியால் கட்டப்பட்ட நாய், பெரிய வேட்டை நாய், குருதிமோப்ப நாய்.
ADVERTISEMENTS
Bandoleron. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர்.
Bandolinen. முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய்.
Bandoren. நரப்பிசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Bandsn. pl. கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bandsawn. வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
Bandsmann. இசைக்குழுவினர்.
ADVERTISEMENTS
Bandstandn. இசைக்குழு மேடை.
ADVERTISEMENTS