தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bandstone | n. கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி. | |
Band-wagon | n. இசைக்குழாத்தினர் வண்டி, பயிற்சிக் காட்சியரங்கின் இசைக்குழு வண்டி, வெற்றிபெறும். | |
Band-wheel | n. இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம். | |
ADVERTISEMENTS
| ||
Bandy | n. வளைகோல், முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல், வளைகோற்பந்தாட்டம், சிறப்புவகை வரிப்பந்தாட்டம், பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை, (வினை) பந்தடி, பந்தெறி, பந்தைக் கைமாற்றி அனுப்பு, பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு, தகதைகளை இடத்துக்கிடம் ந | |
Bandy(2) n. | வண்டி. | |
Bandy-ball | n. வளைகோற் பந்தாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Bandy-legged | a. வளைகாலுள்ள, கோணற்காலுடைய. | |
Bandyman | n. வண்டிக்காரன். | |
Bane | n. அழிவுக்காரணம், கேட்டின் கருமூலம், அழிவு, சாவு, குறும்புச்செயல், சஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Baneberry | n. கருநச்சுக்கொட்டை வகை, நச்சுக்செடி. |