தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unvitala. உயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற.
Unvitiateda. கெடுக்கப்படாத, பழுதாக்கப்படாத, தூய்மைக்கேடாகாத, இழிதகவாக்கப்படாத.
Unvitrifiablea. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
ADVERTISEMENTS
Unvoiceda. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற.
Unvoicingn. வற்பாக்கம், மெல்லதிர்வொலி வல்லொலியாக மாறுபடுதல்.
Unvotev. எதிர் வாக்களித்து அகற்று, வாக்கதாரவு செய்ததைவாக்கெதிர்ப்பு மூலந் தள்ளுபடி செய்.
ADVERTISEMENTS
Unvouched-fora. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான.
Unvoyageablea. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத.
Unwanteda. வேண்டப்படாத, தேவையற்ற, வேண்டாத.
ADVERTISEMENTS
Unwarinessn. விழிப்பின்மை, கவனக்கேடு.
ADVERTISEMENTS