தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unwayed | a. பாதைப் பழக்கமற்ற, வண்டிவிலங்கு வகையில் படிமானம் அற்ற. | |
Unweal | n. துன்பம், தீங்கு, தீமை. | |
Unweaned | a. பால் மறக்கச் செய்யப்பட்டிராத, பழக்கத்திலிருந்து மாற்றிக்கொண்டு வரப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unweaponed | a. படையிழந்த, ஆயுதமற்ற. | |
Unweariable | a. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத. | |
Unweary | a. களைப்பற்ற, சோர்வில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unwearying | a. சோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான. | |
Unweave | v. நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய். | |
Unwedgeable | a. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unwelcome | a. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத. |